like

“கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு. உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை.” .

Principles

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

“கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு. உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை.”
சொன்னது-" கௌதம புத்தர்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

        தெருவில் கிடக்கும் காகிதமாக யாரையும் நினைக்காதே. நாளை அது            பட்டமாக பறந்தால், நீ கூட சற்று நிமிர்ந்து பார்ப்பாய்..

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 “வெற்றி ஐ நோக்கி செல்லும் போது  திரும்பி பார்க்காதே. 
ஆனால், 
வெற்றி  ஐ  அடைந்த  பிறகு  திரும்பி 
பார்க்க  மறந்து  விடாதே. 
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



இனியும் வேண்டும் என்பது இளமை
இனியும் வேண்டாம் என்பது முதுமை
இனி எப்போ விடியும் என்பது இளமை
இனி ஏன் விடிகிறது என்பது முதுமை
மறக்க வேண்டாததை மறந்து விடுவது இளமை
மறக்க வேண்டியதை மறக்காமல் இருப்பது முதுமை
இனித்தான் இனிமையான வாழ்வு என்பது இளமை
இனித்தான் கசப்பான வாழ்வு என்பது முதுமை

மறைக்க வேண்டியதை மறைக்காதது இளமை
மறைக்க வேண்டியதை மறைப்பது முதுமை
வாழும் காலம் இனிமை என்பது இளமை
வாழ்ந்த காலம் இனிமை என்பது முதுமை

சில்லறை தேடி அலைய நினைப்பது இளமை
கல்லறை தேடி அலைய நினைப்பது முதுமை

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


வாழ்க்கையின்னா என்ன எண்டு தெரியாம இருக்கும் போது நீ சிரித்துக்கொண்டு இருப்பாய் .....
ஆனா அதே வாழ்க்கை எண்டா என்ன என்று தெரியும் சந்தர்ப்பம் வரும்போது வாழ்க்கை உன்னைப்பார்த்து சிரிக்கும் அப்போது நீ அழுதுகொண்டு இருப்பாய்....


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

0 comments:

கருத்துரையிடுக