like

“கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு. உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை.” .

Development

Jaffna hospital
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.








Jaffna railway station

யாழ்ப்பாண புகையிரத நிலையம் தற்போது புனரமைக்கப்படவிருக்கின்றது.முதற்கட்டமாக புகையிரத பாதையில் உள்ள தடங்கல்களை அப்புறப்படுத்தி மட்டமாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
புகையிரத நிலையத்தில் தண்டவாளங்களும் இறக்கப்படுகின்றன. புகையிரத நிலைய புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது .யாழ்ப்பாணத்துக்கான புகையிரத பாதை அமைக்கும் பணியை இந்திய நிறுவனம் பொறுப்பெடுத்துள்ளது .





















Jaffna koddai


யாழ்ப்பாணம்   கோட்டை தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.






















































0 comments:

கருத்துரையிடுக